salem சேலம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நமது நிருபர் செப்டம்பர் 1, 2019 சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.